/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கருப்பு பேட்ஜ்அணிந்து ஆர்ப்பாட்டம்
/
கருப்பு பேட்ஜ்அணிந்து ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 01, 2024 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் டிஜிட்டல் சர்வே பணிக்கு டேப்லெட் வழங்குவது உட்படபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்டச் செயலாளர் கண்ணன், பொருளாளர் கோட்டமுத்து, முன்னாள் மாவட்டச் செயலாளர் பத்மநாபன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.