ADDED : அக் 21, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கோவையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஸ்வகர்மா சமுதாயத்தை தவறாக பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் விஸ்வகர்மா சமுதாய ஒற்றுமை இயக்கம் சார்பில் ஐந்து வகுப்பு மகாஜன சங்க தலைவர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஐந்தொழில் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் தமிழரசன், பொது செயலாளர் செல்வம் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

