ADDED : பிப் 13, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சித்தநாதன் வரவேற்றார். கவுரவத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வீரப்பன், ராசு, காளிராஜன், சுப்புலட்சுமி முன்னிலை வகித்தனர்.