
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் தேசபந்து மைதானத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மத்திய அரசு மிக்ஜாம் புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டததை தேசிய பேரிடராக அறிவித்தல், நிவாரணத்தொகையாக ரூ.
21,602 கோடி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சக்கணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.