நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இந்திய கம்யூ., சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் கைவிட வலியுறுத்தி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமசாமி, நிர்வாக குழு உறுப்பினர் லிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் பொன்னு பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

