நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக் குறுதிப்படி
கிராம உதவியாளருக்கு இருப்பதை போல சிறப்பு பென்சன் ரூ.6750 அகவிலைப்படி வழங்குதல் உள்பட பல அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

