தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 23, 2026 04:37 AM

ADDED : அக் 22, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 04:37 AM ADDED : அக் 22, 2026 06:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் பணியாளர் நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகர வங்கி ஊழியர் சங்கத் தலைவர் வெயிலுமுத்து, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சங்க மாவட்ட பொதுச் செயலாளர் முத்துராஜ், மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க உப தலைவர் சங்கரநாராயணன் , கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க துணைத் தலைவர் ராமர், மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் நாராயணசாமி பேசினர். மாவட்ட பொதுச்செயலாளர் வேலுச்சாமி நன்றிக்கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us