ADDED : ஜன 20, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத் துணை இயக்குனராக பணியாற்றிய திலீப் குமார், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
நீலகிரி வன உயிரின பாதுகாவலராக பணியாற்றிய தேவராஜ் ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பக துணை இயக்குனராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.