நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் பிரதமர் மோடியின் 75 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாகவும், மத்திய அரசு ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் குறைப்பு செய்ததற்காகவும் மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் பா.ஜ., மாநில மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, வரி குறைப்பால் ஏற்படும் நன்மை குறித்து வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் எடுத்துரைத்தார்.