/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வளர்ச்சி பணிகள்: முதல்வர் துவக்கிவைப்பு

ADDED : பிப் 18, 2024 12:42 AM
சாத்துார்; இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற உள்ள பெருந் திட்டபணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ரூ 65.80 கோடி மதிப்பில் முடி காணிக்கை மண்டபம் கலையரங்கம் 330 கடைகள் கருங்கல் தளம் அமைத்தல் ,பெண்களுக்கும் ஆண்களுக்கும் தங்கும் விடுதி மற்றும் கழிப்பறைகள் குளியலறைகள், அன்னதான மண்டபம் அர்ச்சனா நதியின் உயர்மட்ட பாலம் என பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நேற்று மதியம் 12 :00 மணிக்கு துவக்கி வைத்தார்.
கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் நிர்மலா தி.மு.க. மேற்கு ஒன்றியச்செயலாளர் கடற்கரை ராஜ் இந்து சமயஅறநிலையத்துறை உதவி ஆணையர் (பொ) சுரேஷ் செயற்பொறியாளர் சந்திரசேகர், டி.எஸ்.பி. வினோ ஜி, பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழுவினர், விழாவில் கலந்து கொண்டனர்.