/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பூக்குழியில் விழுந்த பக்தர் உயிரிழப்பு
/
பூக்குழியில் விழுந்த பக்தர் உயிரிழப்பு
ADDED : ஏப் 20, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன்கோயில்பங்குனி பொங்கல் விழாவில் 2 நாட்களுக்கு முன் கோயில் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பாலையம்பட்டி சிலோன் காலனி முத்துக்குமார் 42, பூக்குழியில் இறங்கிய போது விழுந்ததில் காயமடைந்தார்.மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் நேற்று காலை இறந்தார்.போலீசார் விசாரிக்கின்றனர்.