நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: பெரியகுளம் காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன் 30. நேற்று முன்தினம் இரவு 11:15 மணியளவில் தனது டூவீலரில் திருத்தங்கல் ரோட்டில் வரும்போது ராதாகிருஷ்ணன் காலனிபாத முத்து 26, ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் மகேஸ்வரன் இறந்தார்.
பாதமுத்து அவரது டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த வினோத்குமார் 24, இருவரும் காயம் அடைந்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

