/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாற்றுத் திறனாளிகள் முற்றுகை: 168 பேர் கைது
/
மாற்றுத் திறனாளிகள் முற்றுகை: 168 பேர் கைது
ADDED : நவ 12, 2025 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மாதம் ரூ.5 ஆயிரம், கடும் ஊனமுள்ளோருக்கு ரூ.10 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.மாவட்டச் செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் ஆரோக்கியராஜ் பேசினார். 54 பெண்கள் உட்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர்.

