/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கலந்துரையாடல்
/
சிவகாசி லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கலந்துரையாடல்
சிவகாசி லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கலந்துரையாடல்
சிவகாசி லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கலந்துரையாடல்
ADDED : ஜன 25, 2025 06:54 AM
சிவகாசி : சிவகாசி லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் உலகளாவிய பாடத்திட்டம் குறித்த கலந்துரையாடல் நாளை (ஜன. 26) நடக்கிறது.
கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் கூறியதாவது: சிவகாசி லயன்ஸ் இன்டர்நேஷனல் கல்வி நிறுவனங்கள் இன்டர்நேஷனல் பாக்கலோரியட் பாடத்திட்டத்தை பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சிந்தனை குறைந்த பாடத்திட்டத்தை மட்டுமே கற்பிக்காமல் அதைவிட உலகளாவிய பார்வையுடன் சிந்திக்க புதுமைகளை உருவாக்க மற்றும் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் திறன்களை உருவாக்க இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நாளை நடைபெறும் கலந்துரையாடலில், பி.ஒய்.பி. ஒருங்கிணைப்பாளர்களின் மாதிரி வகுப்பறையின் செயல்பாடு, பி.ஒய்.பி. நான்காம் வகுப்பு மாணவர்கள் தலைமை ஏற்று நடத்தும் தலைமை செயல் விளக்கம் நடைபெறுகிறது.
ஜாம் நகர், மும்பை திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளி தலைமை ஆலோசகர் நந்தகுமார் பங்கேற்று விளக்கம் அளிக்கிறார்.
நிகழ்ச்சியில் பங்கேற்க 75500 72030 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். என தெரிவித்தனர்.

