UPDATED : ஜூன் 25, 2026 11:03 PM
ADDED : ஜூன் 25, 2026 10:58 PM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா, அதன் தொடர்பான கட்டுரை, பேச்சு போட்டி தலைவர் சம்பத்குமார், செயலர் மகேஷ்பாபு தலைமையில் நடந்தது.
இதில் உதவி தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொரு ளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி, உடற்கல்வி இயக்குனர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். போட்டியில் வென்றவர்களுக்கு டாங்கோ யோகா சிவனேஷ்குமார் பரிசுகளை வழங்கினார்.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்தனர். உடற்கல்வி இயக்குனர் ராம்குமார் நன்றி கூறினார்.
