/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப்பணிகளை கண்டித்து எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் எம்.எல்.ஏ.,க் கள் ரகுராமன், தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் மாதவன், தி.மு.க., நகரச்செயலாளர் தனபாலன், இந்திய கம்யூ., முன்னாள் எம்.பி., லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, ம.நீ.ம., மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் உள்பட காங்., வி.சி.க., தமிழ் புலிகள் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

