UPDATED : நவ 06, 2026 07:31 PM
ADDED : நவ 06, 2026 05:14 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்தவர் ராஜா 30.
இவர் சென்னை ஆயுதப்படையில் போலீசாக உள்ளார். கடந்த ஆண்டு இவருக்கும், வேண்டுராயபுரத்தை பன்னீர்செல்விக்கும் 25, திருமணமாகி சென்னையில் வசித்து வந்தனர். கூடுதல் நகை, பணம் கேட்டு ராஜாவும், அவரது பெற்றோரும் அவருக்கு மனரீதியாக டார்ச்சர் கொடுத்துள்ளனர். ராஜா , பெற்றோர் மீது ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
