sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

/

குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

குழந்தைகளுக்கு சொட்டு மருந்து


ADDED : மார் 04, 2024 04:45 AM

Google News

ADDED : மார் 04, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம் 5 வயது வரை உடைய ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 967 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பாக போலியோ சொட்டு மருந்து முகாம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், நகர்புறம், கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று நடந்தது. விருதுநகரில் 518 முகாம்கள் மூலம் 5 வயதுடைய 48,394 குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 46,887 குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது.

சிவகாசியில் 619 முகாம்கள் மூலம் 5 வயதுடைய 83,854 குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 82,080 குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் 1137 முகாம்கள் மூலம் 1,28,967 குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 97.5 சதவிகிதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us