ADDED : அக் 19, 2025 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்துார்: சேத்துார் ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனமான இண்டிகா பேப்ரிக்ஸ் பிரைவேட் லிமிடெட் தீபாவளி போனஸாக ஊழியர்களுக்கு இ--பைக் வழங்கியுள்ளது.
இயக்குனர் நசீர் முகமது முன்னிலை வகித்தார். பங்குதாரர்கள் கனிஷ்கா விஷ்வா, கனிகா தேஜஸ்வினி தங்கள் நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றும் பணியாளர்கள் 30 பேருக்கு இ--பைக் பரிசளித்தனர்.