தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகாம்

சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகாம்

சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகாம்


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 05:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 05:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி, அக. 3-

காரியாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம், பசுமை இயக்கம் சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம் நடத்தினர். தலைமை ஆசிரியை முத்து தனசீலி தலைமை வகித்தார். ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். 500 மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டது. மாணவர்களுக்கு இயற்கை வளங்களின் பயன்பாடு, சுற்றுபுறச் சூழல் பாதுகாப்பு புவி வெப்ப மயமாகுவதை தடுத்தல், மரங்கள் வளர்ப்பதால் மழை அளவு அதிகரிப்பது பற்றிய விழிப்புனர்வு கருத்துகள் ஏற்படுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us