/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்வி சுற்றுலா: வழியனுப்பி வைப்பு
/
கல்வி சுற்றுலா: வழியனுப்பி வைப்பு
ADDED : மார் 29, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, மாற்றத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் 25 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா செல்லும் வாகனத்தை கலெக்டர் ஜெயசீலன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்
.மதுரை கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம், சுற்றுச்சூழல் பூங்கா, திருமலை நாயக்கர் மஹால், ராஜாஜி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு அறிவியல்களப்பயணம் செல்கின்றனர்.