/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டூவீலரில் பஸ் மோதி மூதாட்டி பலி
/
டூவீலரில் பஸ் மோதி மூதாட்டி பலி
ADDED : நவ 22, 2024 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் முத்துதெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் 81. இவரின் மனைவி தையல் நாயகி 72.
இவர்கள் இருவரும் அருப்புக்கோட்டையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு விருதுநகர் நோக்கிடூவீலரில் நேற்று காலை 10:20 மணிக்கு அருப்புக்கோட்டை ரோட்டில் வந்தனர். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் தையல் நாயகி சம்பவஇடத்திலேயே பலியானார்.
காயமடைந்த கணவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.