ADDED : செப் 01, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (செப். 2) காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் முகாம் மேற்பார்வை பொறியாளர் லதா தலைமையில் நடக்கிறது.
விருதுநகர் கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.