தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தோப்புகளை சேதப்படுத்தும் யானைகள்

தோப்புகளை சேதப்படுத்தும் யானைகள்

தோப்புகளை சேதப்படுத்தும் யானைகள்


UPDATED : அக் 13, 2026 10:04 PM

ADDED : அக் 13, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 10:04 PM ADDED : அக் 13, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு மலையடிவார தோப்புகளில் யானைகள் மரக்கன்றுகளையும், மரங்களையும் சேதப்படுத்துவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக செண்பகதோப்பு மலை அடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் மாலை நேரங்களில் காணப்படுகிறது. சில நேரங்களில் தோப்புகளில் புகுந்து மரக்கன்றுகளை சேதப்படுத்துகிறது. நேற்று மாலை தனி நபர்கள் தோப்புகளில் புகுந்த யானைகள் தென்னை, மா, எலுமிச்சை கன்றுகளை சேதப்படுத்தியது. விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரகர் சரண்ராஜ் தலைமையிலான குழுவினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us