ADDED : செப் 16, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, செப். 17-
அருப்புக்கோட்டை சௌடாம்பிகா இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அருள் செல்வன் முன்னிலை வகித்தார். பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா நாட்டிற்கு செய்த சிறப்பான பங்களிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கல்லூரியின் பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
----
