தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவர்களுக்கு வரவேற்பு விழா

மாணவர்களுக்கு வரவேற்பு விழா

மாணவர்களுக்கு வரவேற்பு விழா


UPDATED : செப் 16, 2026 05:41 PM

ADDED : செப் 16, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2026 05:41 PM ADDED : செப் 16, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் 2026ம் ஆண்டுக்கான புதிய மருத்துவ மாணவர்களை வரவேற்கும் விழா டீன் அமுதா ராணி தலைமையில் நடந்தது. இதில் கல்லுாரி துணை முதல்வர் தேன்மொழி, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் மருத்துவக்கல்லுாரியின் கல்வி, சேவைகள், உள்கட்டமைப்பு, செயல்பாடுகள் குறித்து புதிய மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் புதிய மாணவர்களுக்கான அடித்தளப் பாடநெறி செப். 16 முதல் செப்.29 வரை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us