நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆண்டு மகாசபை கூட்டம் நடந்தது. முன்னாள் தலைவர் தியாகராஜ் தலைமை வகித்தார்.
புதிய தலைவராக சிவகாசி கற்பகா காலண்டர் உரிமையாளர் ஜெயசங்கர், செயலாளராக ராஜபாளையம் செந்தாமரை பிரஸ் உரிமையாளர் ஜீவானந்தம், பொருளாளராக சிவகாசி ருத்ரம் கிராப்ட் உரிமையாளர் வினோத் கண்ணா, உப தலைவராக கமலக்கண்ணன், இணை செயலாளராக ஆனந்த், துணை பொருளாளராக தனசேகர பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.