நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் மறவர்மகா சபை சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
டி.பி மில்ஸ் ரோடு தேவர் ஹால் மண்டபத்தில் மகாசபை தலைவர் சேதுராகவ தேவர் தலைமையில் 21 கிளை தெரு நாட்டாண்மைகள் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி நடந்தது.
புதிய தலைவராக வீரபுத்திர தேவர், துணை தலைவராக முத்துப்பாண்டி தேவர், செயலாளராக கதிரேசன், பொருளாளராக செல்வராஜ், துணைச் செயலாளராக பொன்ராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.