ADDED : ஜூலை 10, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீர் முகாம் ஜூலை 18ல் காலை 11:00 மணிக்கு புதிய கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
இதில் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மட்டும் மனுவாக அளித்து பயன் பெறலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

