/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரி பிரதோஷம் பக்தர்கள் குறைவு
/
சதுரகிரி பிரதோஷம் பக்தர்கள் குறைவு
ADDED : ஜன 11, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.
நேற்று காலை 6:40 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தைப்பொங்கல் நெருங்குவதை முன்னிட்டு அவர்களின் வருகை குறைவாக இருந்தது. கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு, பூஜைகளை பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.