நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் வணிகவியல் துறை, கிளஸ்டர் கல்லுாரிகளின் வணிகத் துறை கூட்டத்தின் நிதி கல்வி பயிற்சி திட்டம் துறை தலைவர் செந்தில் தலைமையில் நடந்தது.
ஸ்மார்ட் பயிற்சியாளர் ராஜேஷ் பாபு பேசினார். கல்லுாரி தலைவர் சம்பத்குமார், கல்லுாரி முதல்வர் சாரதி ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர். மனோகர், ஒருங்கிணைப்பாளர் மஞ்சு உள்பட 79 மாணவர்கள் பங்கேற்றனர்.