sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆலையில் தீ விபத்து

/

ஆலையில் தீ விபத்து

ஆலையில் தீ விபத்து

ஆலையில் தீ விபத்து


ADDED : மார் 31, 2025 07:18 AM

Google News

ADDED : மார் 31, 2025 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகரைச் சேர்ந்தவர் பிர்லா 55. இவருக்கு சொந்தமாக பெரியவள்ளிகுளத்தில் மரக்கரித்துாள் தயாரிப்பு ஆலை உள்ளது.

இந்த ஆலையில் நேற்று காலை 10:30 மணிக்கு கரி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் அரவை மிஷின்கள், மூட்டைகள் எரிந்து பாழானது. தீயணைப்புத்துறையினர் தீ பரவாமல் அணைத்தனர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us