
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காசுக்கடை பஜாரில் ஒரு ஓட்டலில் நேற்று மாலை 6:00 மணிக்கு மாடியில் உள்ள சமையலறையில் திடிரென்று தீபிடித்து எரிந்தது.
தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில், வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. கரி அடுப்பை அணைக்காமல் சென்றதால் தீ பிடித்தது என தெரிய வந்தது.
- - - -

