தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பேப்பர் மில்லில் தீ விபத்து

பேப்பர் மில்லில் தீ விபத்து

பேப்பர் மில்லில் தீ விபத்து


UPDATED : ஜூலை 30, 2026 10:26 PM

ADDED : ஜூலை 30, 2026 10:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2026 10:26 PM ADDED : ஜூலை 30, 2026 10:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி:சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டியில் ஸ்ரீபதி பேப்பர் மில் உள்ளது.

இங்குள்ள மூலப் பொருட்கள் சேமிப்பு குடோனில் பேப்பர் பண்டல்கள் வைக்கப்பட்டிருந்தது. இதில் திடீரென தீப்பிடித்து எறிந்ததில் பேப்பர் பண்டல்கள் எரிந்து நாசமானது . சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us