ADDED : அக் 31, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:  சிவகாசி - நாரணாபுரம் ரோட்டில் டிரான்ஸ்பார்மரில் நேற்று மதியம் 3:30 மணியளவில் திடீரென தீப் பிடித்தது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர். மெயின் ரோட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்பகுதியில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது.

