/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு தயாரிப்பு ஆலைகள் அரசின் நெறிமுறை பின்பற்றுவது கட்டாயம்
/
பட்டாசு தயாரிப்பு ஆலைகள் அரசின் நெறிமுறை பின்பற்றுவது கட்டாயம்
பட்டாசு தயாரிப்பு ஆலைகள் அரசின் நெறிமுறை பின்பற்றுவது கட்டாயம்
பட்டாசு தயாரிப்பு ஆலைகள் அரசின் நெறிமுறை பின்பற்றுவது கட்டாயம்
ADDED : டிச 05, 2024 05:22 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் ஐந்து, அதற்கு மேல் வெளி மாநில தொழிலாளர்களை பணிக்காக அமர்த்தும் போது கட்டாயம் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட தொழிலக பாதுகாப்பு அலகு, சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.
தமிழ் தெரியாத வெளி மாநில தொழிலாளர்களை வேதி பொருட்கள் கையாளுமிடத்தில் பணியமர்த்தகூடாது. ஆலை வளாகத்தில் தங்க வைப்பது, பிரதான நுழைவு வாயில் செல்ல முடியாதவாறு, மற்றொரு நுழைவு வாயில் அமைப்பது தவறு. காவாலளி ஒருவர் பணியில் இருப்பது கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.