/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு விபத்தில் பலி 3 ஆக உயர்வு
/
பட்டாசு விபத்தில் பலி 3 ஆக உயர்வு
ADDED : ஜன 26, 2024 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகரில் பட்டாசு ஆலையில் ஜன. 24 காலை 9:30 மணிக்கு மூலப்பொருள் கலவையின் போது உராய்வு ஏற்பட்டு நடந்த விபத்தில் முதலிப்பட்டியைச் சேர்ந்த வீரக்குமார் 55, கன்னிச்சேரிபுதுாரைச் சேர்ந்த காளிராஜ் 20 பலியாகினர்.
இதில் காயமடைந்த இனாம்ரெட்டியப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் சுந்தரமூர்த்தி 17, கம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார் 25 இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சரவணக்குமார் நேற்று முன் தினம் இரவு பலியானார்.

