/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தீபாவளியை முன்னிட்டு உச்சத்தில் பூக்கள் விலை தீபாவளியை முன்னிட்டு உச்சத்தில் பூக்கள் விலை

ADDED : அக் 31, 2024 12:58 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்படவும், பூக்கள் வரத்தை பொருத்தும் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
எப்பொழுதும் மல்லிகை பூவிற்கு தான் அதிக கிராக்கி ஏற்படும். நேற்று மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1200, கனகாம்பரம் ரூ.1700, முல்லை ரூ.1100, பிச்சி ரூ.1000, சம்பங்கி ரூ.750, ரோஜா ரூ.150, செவ்வந்தி ரூ.180, அரளி ரூ.250 க்கும் விற்கப்பட்டது.
மிதமான சூழ்நிலை நீடித்தும், பூக்களின் வரத்து அதிகமாக இருந்தால் விலை குறைய வாய்ப்பு உள்ளது என பூ வியாபாரிகள் கூறினர். - -