ADDED : பிப் 16, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி அகத்தாகுளத்தைச் சேர்ந்தவர்கள் வனிதா 25, பூங்கொடி 38. முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
பூங்கொடி, முருகன், பாண்டியம்மாள், பாண்டியராஜ், முனியாண்டி, சுகன்யா, அபிராமி, ராஜேந்திரன் மீதும், வனிதா, மூர்த்தி மீதும், நரிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.