sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 கட்டடத்திற்கு அடிக்கல்

/

 கட்டடத்திற்கு அடிக்கல்

 கட்டடத்திற்கு அடிக்கல்

 கட்டடத்திற்கு அடிக்கல்


ADDED : பிப் 04, 2026 05:49 AM

Google News

ADDED : பிப் 04, 2026 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில் ரூ 1 கோடியே 95 லட்சம் மதிப்பிலான புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது.

வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். ரகுராமன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட சார்பதிவாளர், ஆர்.டி.ஓ. கனகராஜ், தாசில்தார் ராஜாமணி, மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us