தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இலவச சைக்கிள் வழங்கல்

 இலவச சைக்கிள் வழங்கல்

 இலவச சைக்கிள் வழங்கல்


ADDED : நவ 15, 2025 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2025 05:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

கலெக்டர் சுகபுத்திரா தலைமை வகித்தார். நகராட்சி நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, தேவாங்கர் மகாஜன சபை தலைவர் பார்த்தசாரதி மல்லையா, செயலாளர் சரவணன், பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி வரவேற்றார். 415 மாணவர்களுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இலவச சைக்கிள் வழங்கினார். தலைமை ஆசிரியர் முத்து குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us