ADDED : டிச 28, 2024 08:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்,:   விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் 1978ல் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களின் நண்பர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பிரபாகரன் வரவேற்றார். அமைப்பாளர்கள் சந்திரன், வெங்கட்ரமணன், ஒருங்கிணைப்பாளர்கள் வேல்முருகன், சந்திரசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர். ராஜேந்திரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை குமரேசன், பிரபாகரன் செய்தனர்.

