/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தலைமறைவானவர் 15 ஆண்டுகளுக்குப்பின் கைது
/
தலைமறைவானவர் 15 ஆண்டுகளுக்குப்பின் கைது
ADDED : ஜன 09, 2026 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன் 40. இவரை 2010 ல் வீடு புகுந்து மூன்றரை பவுன் நகை திருடிய வழக்கில் டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த இவர் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை.
இந்நிலையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை டவுன் போலீசார் கைது செய்தனர்.

