sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 பரதநாட்டியம்

/

 பரதநாட்டியம்

 பரதநாட்டியம்

 பரதநாட்டியம்


ADDED : ஜன 09, 2026 06:03 AM

Google News

ADDED : ஜன 09, 2026 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில் சாணக்கியா குரு சேனல் சார்பில் மாதங்களில் மார்கழி ஆன்மிக நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான நேற்று பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

சேனலின் தலைமை செயல் அதிகாரி ரெங்கராஜ் பாண்டே தலைமை வகித்தார். வித்யா லட்சுமி வித்யநாத் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் பா.ஜ. மாவட்ட தலைவர் சரவணன் துரை, புலவர் பாலகிருஷ்ணன், ஆன்மிக பேச்சாளர் ராஜாராம் மற்றும் திரளான மக்கள் பங்கேற்றனர். மூன்றாம் நாளான இன்று மாலை 6:00 மணிக்கு பாரதி திருமகன் குழுவினரின் சிறப்பு வில்லிசை கச்சேரி நடக்கிறது.






      Dinamalar
      Follow us