/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 09, 2026 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கால்நடை தீவன பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்தக் கோரியும், பசும் பால் லிட்டர் ரூ.45க்கும், எருமை பால் ரூ.60க்கும் வழங்கவும் வலியுறுத்தி
விருதுநகரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் பெருமாள் ராஜ் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜய மு ருகன், மாவட்ட செயலாளர் முருகன் பேசினர்.

