நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் சார்பில் காந்தி பிறந்த நாள், காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு நகரில் உள்ள அவர்களின் சிலைக்கு மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.