
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார், : சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். தலைவர் பெருமாள் சாமி முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜகுரு வரவேற்றார்.
தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் காளிராஜ் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். 865 பேர் பட்டம் பெற்றனர்.