ADDED : அக் 17, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீவித்யா பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரியில் 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அண்ணா பல்கலை மண்டலம் மதுரை பேராசிரியர் லிங்கதுரை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
மேலும் கல்லுாரி முதல்வர் வெண்குமார், நிர்வாகத்தின் சார்பில் கோபாலகிருஷ்ணன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
