தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குருபூஜை வழிபாடு

குருபூஜை வழிபாடு

குருபூஜை வழிபாடு


ADDED : நவ 01, 2024 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2024 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் ஸ்ரீலஸ்ரீ சுந்தர ஸ்வாமிகள் தேவார திருமடாலயத்தில் குருபூஜை விழா நடந்தது.

இதை முன்னிட்டு நேற்று முன் தினம் காலை 10:00 மணிக்கு முதலில் தேவார இன்னிசை வழிபாடு நடந்தது. பின்னர் புலவர் வெள்ளை, ஆன்மிக சொற்பொழிவாளர் சுந்தரமகாதேவி பேசினர். இரவு 7:00 மணிக்கு நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள், சிவனடியார்கள், இறை அன்பர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us