தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

குட்கா பறிமுதல்: 3 பேர் கைது


UPDATED : ஜூன் 06, 2026 11:05 PM

ADDED : ஜூன் 06, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2026 11:05 PM ADDED : ஜூன் 06, 2026 11:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்:சாத்துார் டவுன் இன்ஸ்பெக்டர் துரைப் பாண்டி தலைமையில் போலீசார் சிவகாசி ரோட்டில் வீரபாண்டியாபுரம் விலக்கில் நேற்று மாலை 4:00 மணிக்கு வாகன சோதனை செய்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த சித்துராஜபுரத்தை சேர்ந்த ராம்குமார் 42. சீனிவாசன் 45. கணபதி 46. ஆகியோர் வந்தகாரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 5 சாக்கு பையில் குட்காக இருப்பது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த சாத்துார் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us